வியாழன், 17 டிசம்பர், 2009

மனித குலத்திற்கே அவமானம்
டென்மார்க் நாட்டில் தற்போது, புவி வெப்பமடைவது குறித்து மாநாடு நடை பெற்று வருகிறது. ஆனால், அந்த நாட்டில் பெரோயி தீவில் ஆண்டுதோறும் நடை பெரும் இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் கொலைவெறி கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான டால்பின் மீன்கள் பாரபட்சமின்றி வெட்டிக் கொல்லப்படுகின்றன. மனிதர்களிடத்தில் அன்பு பாராட்டும் இந்த சாதுவான ஜீவன்கள் தங்களை நம்ப வைத்து கொலை செய்யும் இந்த பாவிகளை இன்னும் நண்பர்களாகத்தான் எண்ணி பழகுகின்றன. இந்த பாதகமான செயல்களால் மனித குலமே வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது. இந்த கொடுமையான செயல்களை சுற்றுப்புற ஆர்வலர்கள் இதை தடுக்க முயல வேண்டும் .




















இப்படிப்பட்ட வீரம் தேவை தானா?





































































3 கருத்துகள்:

Paleo God சொன்னது…

நல்ல பதிவு தமிலிஷில் சேர்த்து விட்டேன்...தொடரட்டும் படைப்புகள். காடு இயற்கை சார்ந்த தெரியாத விவரங்கள் பகிருங்களேன் rafi

சரவணன். ச சொன்னது…

இலங்கையில நம்ம தமிழ் மக்கள சாவரத வேடிக்க பார்க்கிர உலகம் இது நீங்க என்னடான்னா மீன பத்தி சொல்ரீங்க.

பெயரில்லா சொன்னது…

i love fish, it really tasty food. i think something wrong with this blogger. he may be SPY OF RAW.